Thursday, December 15, 2011

ம்ம் - 17
















உன் பார்வை தந்த
காயம் ஆரவில்லை களிம்பால்!!!
கொஞ்சம் களித்தால் ஆறுமோ?

-------------------------------------------------

இதழில் கவிதை எழுதிவிட்டு
சொல்கிறான்
கனி இருக்க காய் கவர்ந்தற்று என!!!

-------------------------------------------------

இதயத்தில் தீ
மழையில் நனைந்து
கொண்டு நாம்!!!

----------------------------------------------


0 comments: